T.D.M.N.S College

Tirunelveli Dakshina Mara Nadar Sangam College

002திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் தாலுகா தெற்கு கள்ளிகுளத்தில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் 5.3.1971ல் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சி.இராமச்சந்திரன் I.A.S தலைமையில் மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.சி.பா.ஆதித்தனார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 5.7.1971ல் 100 மாணவர்களுடன் துவக்கப்பட்டது.

7.9.1976ல் சங்கத்திற்குப் பாத்தியப்பட்ட விருதுநகர் , சிவகாசி, நிலக்கோட்டை பேட்டை சொத்துக்களை எண்டோமென்ட் ஆக எழுதி கொடுக்கப்பட்டது. 1978ல் மாணவிகளும் சேர்க்கப்பட்டார்கள்.

வருடம் வாரியாக ஆரம்பிக்கப்பட்ட வகுப்புகள்
1971 – 72 – Pre University Courses.
1973 – 74 – B.A History, B.Sc Maths, B.A Economics
1975 – 76 – B.Com
1980 – 81 – B.Sc Botany
1983 – 84 – M.Com
1984 – 85 – M.Sc Maths
1985 – 86 – B.Sc Chemistory
1986 – 87 – B.Sc Physics
1992 – 93 – P.G.D.C.A [S.F]
1998 – 99 – B.Sc Computer Science [S.F]
2001 – 02 – B.Sc Information Technology [S.F]
2002 – 03 – B.Com with CA [S.F]
2006 – 07 – M.Com with CA [S.F]
2007 – 08 – M.Phil Commerce [S.F]
2008 – 09 – B.B.A [S.F]
2009 – 10 – M.Phil Maths [S.F]
2013 – 14 – B.A English Literature [S.F]
B.Sc Maths [S.F]
2014 – 15 – B.A Tamil Literature [S.F]
M.Sc Chemistry [S.F]

 

23.12.1997ல் கல்லூரியின் வெள்ளிவிழா சிறப்பாக நடைபெற்றது. வெள்ளிவிழா கட்டிடம் கட்டி திறக்கப்பட்டது.

1971-72ல் 100 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட பள்ளி தற்போது 1974 மாணவர்களுடனும், 98 ஆசிரியர்களும், 36 ஆசிரியர் அல்லாத பணியாளர்களுடனும், 3 பிரிவுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரி 11 பட்டப்படிப்புப் பிரிவும் 3 பட்டமேற்படிப்புப் பிரிவும் ஒரு P.G.D.C.A பிரிவும் 2 M.Phil பிரிவும் 5 வேலைவாய்ப்பு பயிற்சி பிரிவுகளுடனும் கல்லூரி B+ Grade பெற்று ஒரு முழுமை பெற்ற கல்லூரியாக திகழ்கிறது.