Kamarajar English School

Dakshina Mara Nadar Sangam Thirunelveli Mumbai Branch Kamaraj Memorial English High Secondary School & Junior College,Mumbai

DSC_0003மகாராஷ்டிரா மாநிலம் மும்பை தாராவியில் காமராஜ் ஆங்கிலப்பள்ளி 1965ல் மாநகராட்சி அனுமதி பெறப்பட்டது.

  • 24.5.1966ல் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பள்ளிக்கூடம் அடிக்கல் நாட்டினார்கள்.
  • 1972ல் ஆரம்பப் பள்ளிக்கு அரசு மானியம் பெறப்பட்டது.
  • 1977ல் உயர்நிலைப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.
  • 31.3.2004ல் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் அவர்கள் புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டி 3.3.2009ல் திறப்பு விழா நடைபெற்றது.
  • 19.10.2010ல் பெருந்தலைவர் காமராஜர் முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா நடைபெற்றது.
  • 2010ல் ஜுனியர் காலேஜ் ஆரம்பிக்கப்பட்டது.